Immanuvel

Immanuvel

Tuesday, 23 April 2019

Gomathi marimuthu Mallar caste


வீரங்கனை கோமதி மள்ளத்தி
திருச்சி மாவட்டம்
ஶ்ரீரங்கம் தாலுக்கா
மணிகண்டம் ஒன்றியம்
முடிகண்டம் கிராமம்

தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தை சாா்ந்தவா்.
Gomathi marimuthu Deventhirakula vellalar


Sunday, 21 April 2019




வீரா் இம்மானுவேல் சேகரனாா்

Saturday, 13 April 2019

சுந்திரலிங்கனாா்


சமூக போராளி இம்மானுவேல் சேகரனாா்

                             நம் சமுதாய போராளி 
                  திரு.இம்மானுவேல் சேகரனாா்

அண்ணன் பசுபதி பாண்டியா்


                   அண்ணன் பசுபதி பாண்டியா்


தேவேந்திர குல வேளாளா் வரலாறு

தேவேந்திர குல வேளாளா்களின்                             வரலாறு

மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.[3] இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4][5][6] பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[7]
  1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
  2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
  3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
  4. பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
  5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
  6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
  7. காலாடி, சீர்மரபினர் (எண் 28)

இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.


மள்ளாின் பெருமை பாடல்

தேவேந்திரன் பாடல்



Trichy Mr.S.M SETTU

Trichy Mr.S.M SETTU


திரு.பசுபதி பாண்டியா்

பசுபதி பாண்டியா்


வீரா் சுந்தரலிங்கனாா்

சேர, சோழ, பாண்டியா் வம்சம்

Gomathi marimuthu Mallar caste

வீரங்கனை கோமதி மள்ளத்தி திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலுக்கா மணிகண்டம் ஒன்றியம் முடிகண்டம் கிராமம் தேவேந்திர குல வேளாளா் சம...